கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடிக்கும் படு பயங்கர செய்தி..


மேற்படி எல்லோரும் 3 IDIOTS பார்த்திருப்பீர்கள்.. இந்த வருடத்தின் ஒரு அட்டகாசமான FEEL GOOD MOVIE. பல இடங்களில்  நம்மையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்த வைக்கும் படம். இயல்பான நடிப்பு, மெல்லிசான நகைசுவை என படம் அள்ளிக்கொண்டு போகும். BUT  இது 3 IDIOTS பற்றிய விமர்சனம் அல்ல...

இணையத்தில் ஒரு செய்தி ..  3 IDIOTS படத்தை நம்ம விஜய் ரீ-மேக் செய்கிறாராம்.. .  அதை படித்ததில் இருந்தே வலது பக்க தலை ஒரு மாதிரி  வலித்துக் கொண்டே இருக்கிறது.... ஏதோ நடக்க கூடாதது நடக்க போவது போல ஒரு FEELING. இதற்க்கு பதிலாக 2012 ல்  உலகம் அழிந்து விடலாம். புண்ணியமாய் போகும்.

பின் குறிப்பு : சாமி சத்தியமாய் நான் அஜித் ரசிகன் அல்ல.. ஒரு நல்ல திரை படம் பாழாய் போகிறதே என்கிற வருத்தம் மட்டுமே...

Comments

 1. நான் கூட என்னமோ,ஏதோன்னு பயந்துட்டேன்:-)

  ReplyDelete
 2. :)))

  நல்லாத்தேன் நடிப்பாரு கவலைய விடுங்க தல

  ReplyDelete
 3. ஏன் இந்த செய்தியை சொன்னீங்க சார்.நான் ஒரு இதயநோயாளி மருத்துவர் என்னிடம் எந்த பாதிப்புக்குள்ளாகுர சேதியும் சொல்லகூடாதுன்னு சொல்லியிருக்காங்க.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4