நட்பின் நண்பர்களுக்கு......


நட்பின் நண்பர்களுக்கு, இது வரை கோயம்பத்தூர் குழந்தையாய் இருக்கும் நான் இனிமேல் சென்னை குழந்தையாய் மாற போகிறேன். நான் டெல்லி சென்று பங்கேற்ற நேர்முக தேர்வில்,  தேர்வாகி சென்னையில் THE HANDLOOM & HANDICARFTS EXPORT CORPORATION OF INDIA வில் 13.09.10 முதல் பணி புரிய இருக்கிறேன். நான் டெல்லி செல்லும் போது நீங்கள் எனக்களித்த வாழ்த்துக்களும் நான் நேர்முக தேர்வில் வெற்றிபெற ஒரு காரணம். உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் பல. ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சென்னையில் ஜாக்கி அண்ணா, அதிஷா சார், கேபிள் சார், லக்கி,  ஜெட்லி, ஜில்லு போன்ற பதிவர்களை சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.  டெல்லி ராஜ குமாரிகள் தொடர்.. இனி சென்னையில் இருந்து தொடரும்.. விரைவில்..

Comments

 1. வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. நடக்கட்டும் மனோ..

  ReplyDelete
 3. ம்ம்..welcome to சென்னை.

  ReplyDelete
 4. /// ஜில்லு போன்ற பதிவர்களை சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன். ///

  வாடி வா போட்டோல கூட மூஞ்ச காட்ட மாட்டேன்னு சொன்னீல இப்ப வா வச்சிகிறன் :)

  இன்னும் டெல்லி பயண பதிவே முடிச்ச பாடில்ல,இப்ப இது வேறையா :) சரி வா

  ReplyDelete
 5. மனோ என்னைய மறந்துடாதீங்க நானும் சென்னை தான்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4