ஷெல்லியும்.. காதலும்... - படித்ததில் பிடித்தது



நீருற்றுக்கள் நதியுடன் கலக்கின்றன..

நதிகள் சமுத்திரத்துடன்..

வான் காற்றுக்கள் எப்போதும்
இனிமையான உணர்ச்சியுடன் கலக்கின்றன

உலகில் எதுவுமே தனியாக இருப்பதில்லை

எல்லாம் கடவுள் விதித்தபடி
ஒன்றுடன் ஒன்று கலந்துகொண்டுதான் இருக்கின்றன.

நீ மட்டும் என்னுடன் கலக்கவில்லை

மலைகள் வானை முத்தமிடுவதை பார்.

கடலலைகள் ஒன்றை ஒன்று தழுவுவதை பார்

மலர்கள் மற்ற மலர்களை புறக்கணிப்பதில்லை

கதிரொளி பூமியே அணைத்துக்கொள்ள
சந்திர பிம்பம் கடலை முத்தமிடுகிறது..

இந்த முத்தமெல்லாம் என்ன மதிப்பு
நீ என்னை முத்தமிடாவிட்டால்..?


                                  ---- ஷெல்லியின்  கவிதையில் இருந்து...

Comments

  1. மனோ, தங்கைக்கு சொல்லி அனுப்பிட்டேன்...

    ReplyDelete
  2. இந்த ஷெல்லிய படிச்சிட்டுதான் அந்த செல்விக்கு கவித எழுத கிளம்புனியா,பாவி :)

    ReplyDelete
  3. good lines i like are

    இந்த முத்தமெல்லாம் என்ன மதிப்பு
    நீ என்னை முத்தமிடாவிட்டால்..?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....