ஸ்பரிசம்....

 
தொட்டதும் சிலிர்க்கிறாய்..

நான் சிதறி போகிறேன்..

சிதறிய பாகமெல்லாம் ஓட்ட வைத்து

மீண்டும் உன்னை நெருங்கும் போது

சிரிக்கிறாய் நீ..

பறக்கிறேன் நான்.


-

Comments

  1. மனோ என்ன இது ? :)

    ReplyDelete
  2. காதல் வந்திருச்சு . நல்ல இருக்கு

    ReplyDelete
  3. அருமை மனோ.. புகைப்படம் இன்னும் ரொமாண்டிக்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருடன் போலீஸ் - விமர்சனம்

கத்தி - விமர்சனம்

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4