வேலையற்றவன் - படித்ததில் பிடித்தது சுறு சுறுப்பான சாலையில்

புதிய புதிய கார்களில்       

விரைந்து செல்லும்

மனிதர்கள் மேல்

பொறமை படாதே..

ஒருவனுக்கு "பைல்ஸ்"

ஒருவனுக்கு 'ஹார்ட்'

ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற

ஒருவனுக்கு பெண் கர்ப்பம்
(ஓட்டல் சர்வரிடம்)

ஒருவனுக்கு டாக்ஸ் பயம்

ஒருவனுக்கு மரண பயம்

ஒருவனுக்கு கேன்சர்

ஒருவனுக்கு ஒரு கிட்னி

ஒருவனுக்கு மூணு படி மூச்சிறைப்பு

ஒருவனுக்கு பேஸ் மேக்கர்

ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம்.

இவை அனைத்தும் இன்றி
மூக்கை நோண்டிக்கொண்டு

பிளாட்பாரத்தில் பராக்கு
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
பாக்கியவான் !

              கவிதை : விருத்தம் விஸ்வநாதன் அவர்கள்

Comments

 1. வித்யாசமான கவிதை

  படித்து ரசித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா :)

  ReplyDelete
 2. நல்ல இருக்கு... நன்றி மனோ..

  ReplyDelete
 3. பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. அருமை அருமை நண்பரே
  இவளவு பொறாமையா உங்களுக்கு
  நன்றாக கவனித்து இருகுறேர்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4