பானா - இசை விமர்சனம்



யுவனின் துள்ளல் குரலில் ஆரம்பிக்கும் "தாக்குதே" பாடல் ஆல்பத்தில் அழகான காதல் பொக்கே.  நா.முத்துக்குமார் வரிகளில் சர்க்கரை தடவிய சுவை. "ஒரு பைத்தியம் பிடிக்குது " கார்த்திக்கின் குரலில்  ஒரு வித வசீகரத்துடன் ஆரம்பிக்கிறது    ஆனால் சரணம் மிக மெதுவாக செல்வது மைனஸ். காதல் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  யுவன்  ஐட்டம் பாடல்களுக்கு கொடுப்பதில்லை. "உள்ளார பூந்து பாரு" ஒரு AVERAGE ஐட்டம் சாங். ஸ்ரேயா கோஷல்  குரலில் " என் நெஞ்சில்" பாடல் ஒரு சோலோ லவ் சாங். மென் சோக குரலும், வரிகளும் காதலின் வலியினை  எளிதாக உள் புகுத்திவிடுகிறது. "குப்பத்து ராஜாக்கள்" படத்தின் ஆரம்ப பாடலாக இருக்ககூடும். கேட்கலாம். 

லோ பட்ஜெட் படம் போல இது லோ பட்ஜெட் இசை. எல்லா பாடல்களிலும்  ரொம்பவுமே எளிமையான ARCHESTRATION. யுவனின் முந்தைய ஆல்பத்தோடு (பையா) ஒப்பிடும்போது இதில் யுவனின் பாதி அளவு திறமைதான் வெளிப்பட்டிருக்கிறது. 

VERDICT : 2 .5  STARS

Comments

  1. யுவனின் பாதி அளவு திறமைதான் வெளிப்பட்டிருக்கிறது.
    Download At
    http://srvijay.blogspot.com/2010/05/blog-post_05.html

    ReplyDelete
  2. இந்த படம் பேரே இப்பதான் கேள்விப்படுறேன்
    அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி மனோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....