சுறா - திரை விமர்சனம்



ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.

SOME THING IS BETTER THAN NOTHING
NOTHING IS BETTER THAN NONSENSE

அதாவது, வெறுமனே சும்மா இருப்பதற்கு எதாவது படம் பார்த்து விமர்சனம் செய்யலாம். அதி பயங்கர மொக்கை படம் பார்த்து தலை வலியோடு விமர்சனம் செய்வதற்கு சும்மாவே இருந்து விடலாம். இதை நான் அமோதிக்கிறேன்.

பதிவர்களும், விமர்சர்களும்  இந்த படத்தை கிழித்து தொங்க போட்ட பிறகும் இந்த படத்தை பார்ப்பது எனக்கு நானே ஆப்பு வைத்து கொள்வது போல... SO இந்த படத்திற்கு இந்த விமர்சனமே போதுமானது.


விஜய் படத்தில் உலக சினிமாவிற்கு ஒப்பான விஷயத்தையோ, நல்ல கதையையோ எதிர்பார்ப்பது நம்முடைய தவறு. அடுத்த படத்திலாவது திருந்துவரா என எதிர்பார்ப்பதும் அப்படியே.

 நம் உடலும், உள்ளமும் நலமாக இருக்க இப்படிப்பட்ட பட போஸ்டர்களை கூட  பார்க்காமல்  தவிர்ப்பதே உத்தமம். 

பின்குறிப்பு : சத்தியமாக நான் அஜித் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை பார்க்க துடிக்கும் சராசரி ரசிகன் அவ்வளவே...

Comments

  1. படத்தை பார்த்தீங்களா? ரொம்ப தைரியம்தாங்க உங்களுக்கு. உங்கள் மனநிலையும், உடல்நிலையும் நன்கு இருக்கு ஆண்டவன் ஆசீர்வாதிப்பாராக.

    ReplyDelete
  2. ராகவன் சார்,

    நான் படம் பார்க்கவில்லை. பட விளம்பரமே வயிற்று போக்கினை உண்டாக்குகிறது.

    ReplyDelete
  3. intha kodumaiya thatti kekka yaaru irukka.

    kavalaya vudu. sura kitta sollu

    ReplyDelete
  4. intha kodumaiya thatti kekka yaaru irukka.

    kavalaya vudu. sura kitta sollu

    ReplyDelete
  5. நல்ல படத்துக்கு போகணும்னா ஏங்க விஜய் படத்த எதிர்பார்க்கிறீங்க?
    “அவளத் தொடுவானேன்
    கவலைப் படுவானேன்
    கச்சேரி வாசல்ல
    கைகட்டி நிப்பானேன்”

    ReplyDelete
  6. சுறா விஜய் படத்திற்கு காதலியோடு இல்லை நண்பனோடு இல்லை சொந்தங்களோடு போன கண்டிப்பா அத்துகிட்டு போயிடுவாங்க...

    ReplyDelete
    Replies
    1. ஏன் உன் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட ஓடி போய்ட்டாள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....