கவிதாயினி....

 

ஒரு கவிதை வாசிக்க

உன் உடலில்

வரிகள் தேடுகிறேன்..

எத்தனை வாசித்தும் 

பூர்த்தியாகவில்லை

இந்த கவிதை.

மிச்ச வரிகளை

எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய். ?


...

Comments

  1. தேடுதலே வாழ்க்கை.

    ReplyDelete
  2. கவிதைகள் முடிவதேயில்லை! சூப்பர்!

    ReplyDelete
  3. கவிதை நல்லாயிருக்கு மனோ!

    ReplyDelete
  4. தேடுங்க தேடுங்க இன்னும் நல்லா தேடுங்க...

    ReplyDelete
  5. தேடுடா தேடு :)

    அழகாத்தான் இருக்கு போட்டோ :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....