விஸ்வரூப வெற்றி...
நாட்ல நீதி நேர்மை நாணயம் எல்லாம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு...

கடவுளுக்கு நன்றி.. ஓ , அப்படி சொன்னால் கமலுக்கு பிடிக்காது.. நீதி தேவதைக்கு நன்றி...

இவன்... கமல் ரசிகனல்ல.. சினிமாவின் ரசிகன்.....Comments

 1. கமலின் முயற்சிக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி..
  நாளை படம் பாக்கணும்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் கமல்

  ReplyDelete
 3. Congrats Mr.KamalaHasan..The Bible Says " A good Person Obtains Favor From The Lord". So You are a Good Person.....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4