உமா சங்கர் I.A.S
செய்கின்ற வேலைக்கு நேர்மையாகவும், மனசாட்சிக்கு பயப்படுபவராகவும் இருக்க விரும்புபவரா நீங்கள். அப்படியானால் உங்களுக்கு அரசு உத்தியோகம் சரிபட்டு வராது. இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தேசிய அளவில் நல்ல ரேங்கில் வந்து, இந்த நாட்டுக்கு தன்னால் இயன்ற அளவு ஏதேனும் நல்லது செய்ய முயன்ற ஒரு IAS அதிகாரிக்கு இப்போது கிடைத்திருப்பது தற்காலிக பணி நீக்கம். உண்மையான காரணங்கள் சத்தியமாக வெளி வர போவதில்லை. இதை பற்றிய நம் கேள்விகள் கொஞ்ச நாட்களில் எந்திரன் விளம்பர வெளிச்சங்களிலும், கிரிக்கெட் பரபரப்புகளிலும் நம்மால் மறக்கப்பட்டு விடும்.யார் எக்கேடு கெட்டு போனால் என்ன.. நம் வீட்டு குழாயில் தண்ணி வருகிறதா.. இரவானால் வீட்டில் பல்பு எரிகிறதா... அதுதான் நமக்கு முக்கியம். வாழ்க ஜனநாயகம்.
ஒன்றுபடுவோம் :)
ReplyDelete"இரவானால் வீட்டில் பல்பு எரிகிறதா... அதுதான் நமக்கு முக்கியம். வாழ்க ஜனநாயகம்".
ReplyDeletewell said