ரெட்ட சுழி - இசை விமர்சனம்
பவதாரணி குரலை ஒத்திருக்கும் ரீட்டாவின் "பர பர பம் பம் காற்று" மெட்டிலும், இசையிலும்,அக்மார்க் பழைய கார்த்திக் ராஜா ஸ்டைல். இருந்தும் நம்மை வசீகரிக்கிறது.
பட்டாளம் பாருடா... குழந்தைகள் பாடும் பாடல்... பெரிதாய் ஈர்ப்பு இல்லை.
ராகுல் நம்பியார், தீபா மரியம் பாடியிருக்கும் "பர பர கிளி " இந்த அல்பத்தில் கவனிக்கத்தக்க பாடல்.. மெலடி பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வரிகளும் அழகு.
"பூச்சாண்டி " பாடல், ஹரிஹரன் குரலிலும், பெல்லி ராஜ் குரலிலும் இருமுறை வருகிறது, சட்டென மனசில் ஒட்டாவிடினும் கேட்க கேட்க பிடிக்கின்ற ரகம்.
"நான் என்ற சொல்" ஹரி ஹரன் அவர்களுடய குரலில் ஒரு மொக்கையான சோக பாடல்... அவ்வளவே..,
ரெட்ட சுழி, ஒரு AVERAGE ஆல்பம். கார்த்திக் ராஜா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.
VERDICT : 2.5 STARS
"நான் என்ற சொல்" ஹரி ஹரன் அவர்களுடய குரலில் ஒரு மொக்கையான சோக பாடல்... அவ்வளவே..,
ரெட்ட சுழி, ஒரு AVERAGE ஆல்பம். கார்த்திக் ராஜா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.
VERDICT : 2.5 STARS

eerppunnaa eppadi erukanum?
ReplyDeletev.ramasamy lyric writter (paattalam paaruda)