சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்.. பாசிட்டிவான விஷயங்களையும் காட்டி நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை. இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின் மீது ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார். சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர் நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நே...
சில படங்கள் பூஜை போட்ட உடனேயே .. இந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் என்கின்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். படத்தின் இயக்குனர் மீதோ, அதன் டெக்னிக்கல் டீம் மீதோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு குவிந்திருக்கும். அப்படி முதல் நாள் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டும் 12 திரைப்படங்கள். 12. வம்சம் இயக்குனர் பாண்டி ராஜ், வெள்ளந்தியான முகம், கிராமத்தான் போல தோற்றம். ஆனாலும் முதல் படத்திற்கே (பசங்க) உலக அளவில் பிரபலம் ஆன தங்க யானை விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அற்புதமான படைப்பாளி. பசங்க படத்தில் இவர் காட்டிய குழந்தைகளின் உலகம் அவ்வளவு யதார்த்தமானதும் அழகானதும் கூட.. இவரது இரண்டாவது படமான வம்சம் ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் தமிழ் மன்னர்கள் பெயர்கள்.. படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் தூண்டுகிறது. இந்த படம் இன்று (13.08.10) வெளியாகிறது. 11 . மங்காத்தா பர்சனலாய் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வெளிப்படையான பேச்சுக்காகவும், உதவி செய்யும் குணத்துக்காகவும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் க...
G.D.R. ENGINEERING COLLEGE - FRIDAY - 1:30 PM தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தனியார் கல்லூரி மதிய வெயிலில் அனாமத்தாய் காய்ந்து கொண்டிருந்தது. நீண்ட அசோக மர நிழல்களுக்குள் பதுங்கியிருந்த மாணவிகள் என்ஜீனியர் ஆகும் கனவில் கதைத்துக்கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டிருந்த மாணவர் கூட்டம் அந்த மாணவிகளுக்கு எப்படி கணவன் ஆகலாம் என்கின்ற கனவில் அதி தீவிர யோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. உதய், மதிய வகுப்பை கட் அடித்து விட்டு படத்திற்கு போகலாமா, அல்லது சரக்கடிக்க போகலாமா என்கின்ற யோசனையில் குழம்பி, தெளிந்து பின் இரண்டையுமே செய்யலாம் என்கின்ற முடிவுக்கு வந்தவனாய் ஹோண்டாவை உதைக்க எத்தனிக்க.. மாப்ள..! என அலறிக்கொண்டே ஓடிவந்தான் சுகுமார். "ஏன்டா...?" ஏன் தெரு நாய் துரத்தர மாதிரி ஓடி வர......
தேடுதலே வாழ்க்கை.
ReplyDeleteஅருமையான வரிகள் தோழரே...
ReplyDeleteகவிதைகள் முடிவதேயில்லை! சூப்பர்!
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு மனோ!
ReplyDeleteதேடுங்க தேடுங்க இன்னும் நல்லா தேடுங்க...
ReplyDeleteதேடுடா தேடு :)
ReplyDeleteஅழகாத்தான் இருக்கு போட்டோ :)