tag:blogger.com,1999:blog-4469919199650178551.post1992236699444547024..comments2024-03-06T13:05:27.280+05:30Comments on KUTTI REVIEWS.... : சென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...KUTTIhttp://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4469919199650178551.post-22313406953532335492011-02-03T23:01:23.957+05:302011-02-03T23:01:23.957+05:30HAI ARUMBAAVOOR,
HAI ABDULLA SIR,
HAI SAIYED MOHAM...HAI ARUMBAAVOOR,
HAI ABDULLA SIR,
HAI SAIYED MOHAMMAD ASAD,
HAI THANGAMANI,
HAI INIYAVAN,
HAI JOHAN,
HAI MOHAN SIR,
HAI KRP SENTHIL SIR...

MANY THANKS FOR YOUR SWEET COMMENTS.

MANOKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-3059574437362727732011-02-03T21:12:02.519+05:302011-02-03T21:12:02.519+05:30நான் கடந்த எட்டுவருடங்களாக விமான நிலையத்துக்கு அழை...நான் கடந்த எட்டுவருடங்களாக விமான நிலையத்துக்கு அழைக்கவோ, அனுப்பவோ செல்கிறேன். நான் மிகவும் விரும்பி ரசிக்க கூடிய இடம் அது ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-33487611540453020022011-02-03T16:43:15.398+05:302011-02-03T16:43:15.398+05:302 ம் பந்தியில் சொல்லப்பட்டது நமது இந்திய ,இலங்கையர...2 ம் பந்தியில் சொல்லப்பட்டது நமது இந்திய ,இலங்கையருக்கே அதிகம் பொருந்துவது; மிகப் பரிதாபமானது.திரை கடலோடியும்; எதைத் தொலைத்தும் பணத்தைத் தேடினாலே பவிசும்; வாழ்வுமென்று ஆன தேசங்களல்லவா?
ஏனையவை எங்கும் பொதுவானதே!
விமான நிலைய விலையென்பது எங்கும் இப்படிதான் போலும்; பிரான்சில் "கட்டுப்பாட்டு விலை " என அரசு எதையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் விமான நிலையங்களில், தொடர்வண்டி நிலையங்களில் அதிக விலை கொடுத்தே ஆகவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-16283287822483146702011-02-03T12:32:36.743+05:302011-02-03T12:32:36.743+05:30விமான நிலையத்தில் கவனித்த விஷயங்களை, நீங்கள் எழுதி...விமான நிலையத்தில் கவனித்த விஷயங்களை, நீங்கள் எழுதியிருந்த விதம் அசத்தலாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்களேன்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-7417095788123900562011-02-03T10:30:38.230+05:302011-02-03T10:30:38.230+05:30கொஞ்சம் அப்பாவித்தனமும்... கொஞ்சம் ஆவேசமும்...நிற...கொஞ்சம் அப்பாவித்தனமும்... கொஞ்சம் ஆவேசமும்...நிறைய நியாயமும் வெளிப்பட்டது.. //

நகரவாசிகளுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும் அநியாயம் என்று நினத்தாலும் கொடுத்துவிடுவார்கள் தட்டி கேட்க மாட்டார்கள். அந்த துணிவின்மையை நியாயப்படுத்த காரணம் சொல்வார்கள் ஆனால் கிராமத்தான் அப்படி அல்ல.அவன் ஊரில் சுதந்திரமாக வாழ்ந்து பழகியவன். அவன் கேட்டது நியாயம். ஏர்போர்ட் ல் நடப்பது அந்நியாயம். எது எப்படியோ உங்களுடைய எழுத்துநடை படு சூப்பர் அவ்வளவுதான் நான் சொல்வேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-4195810328999500682011-02-03T10:14:58.588+05:302011-02-03T10:14:58.588+05:30Back to Form??????.
all the Best daBack to Form??????.

all the Best daThangamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-80997901142004504132011-02-03T10:07:43.369+05:302011-02-03T10:07:43.369+05:30arumaiyana bathivu. vazthukkal nanbare!
nanum inth...arumaiyana bathivu. vazthukkal nanbare!
nanum intha anubavathai en vazvilium anubavithirikkiren.செய்யது முகம்மது ஆஸாத்https://www.blogger.com/profile/17025335767571717248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-85640518190642959852011-02-03T07:44:38.670+05:302011-02-03T07:44:38.670+05:30well said.well said.எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-57389044516576490982011-02-03T00:21:36.303+05:302011-02-03T00:21:36.303+05:30இது எல்லாம் உண்மை.. நானும் வரும்போது இந்த அனைத்தைய...இது எல்லாம் உண்மை.. நானும் வரும்போது இந்த அனைத்தையும் அனுபவித்தேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-52723947881350834612011-02-03T00:04:06.897+05:302011-02-03T00:04:06.897+05:30MRP ரேட்டை விட அதிகம் விலை வைத்து விற்பதற்கு யார் ...MRP ரேட்டை விட அதிகம் விலை வைத்து விற்பதற்கு யார் அனுமதித்தார்கள்.. ஏர்போர்ட் வளாகத்தில் லட்சகணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து "

இதை எல்லாம் தட்டி கேட்க்க யாரும் வந்தால் அவருக்கும் தனியாக லஞ்சம கொடுக்கவேண்டி வரும்
இதுதான் இந்தியா என சொல்லி போக வேண்டியாதுதான்ஹாய் அரும்பாவூர்https://www.blogger.com/profile/16479248891120727447noreply@blogger.com