tag:blogger.com,1999:blog-4469919199650178551.post1936522552100239425..comments2024-03-06T13:05:27.280+05:30Comments on KUTTI REVIEWS.... : தெய்வத் திருமகள் - விமர்சனம்KUTTIhttp://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4469919199650178551.post-45353826941602385022011-09-04T10:40:05.250+05:302011-09-04T10:40:05.250+05:30I saw the film. The film was so sentimental and th...I saw the film. The film was so sentimental and the action was so artificial in the first part. There was a song which is really not a song but a murmur. Photography is hazy, straining our eyes, in dim light. It can be tolerated for a few frames, not continuously.

I rose and came out of the theatre. Didnt see the second half.

But ppl said the second half is better. Let me go once again.

Mano, keep a rational mind in seeing such films.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-5751700346107412572011-07-28T16:57:39.340+05:302011-07-28T16:57:39.340+05:30அருமையான விமர்சனம். படத்தை நான்காவது முறையாக பார்க...அருமையான விமர்சனம். படத்தை நான்காவது முறையாக பார்க்க போகிறேன். நல்ல படத்தை எப்பவும் மக்கள் ஏமாத்த மாட்டாங்க. விருதுகளில் மூழ்க போகும் இப்படத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.புரவிhttps://www.blogger.com/profile/05201368157678838069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-13067911012267525442011-07-26T22:30:33.194+05:302011-07-26T22:30:33.194+05:30mano.. un alagana review ku nandri.. un payanam th...mano.. un alagana review ku nandri.. un payanam thodara vaalthukkalNirmal Mhttps://www.blogger.com/profile/07196188095738603064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-73144987065878715752011-07-26T22:29:39.722+05:302011-07-26T22:29:39.722+05:30Mr.K.Palaniappan avargale... tamilil ethanayo pada...Mr.K.Palaniappan avargale... tamilil ethanayo padangal ippadi bit adithavaithaan... aanal.. ithu migavum vithyasamaanathu... ippadi nenjai urukkum kathaiyai tamilil eduthu iyakkiyatharku paaratiye aaga vendum vijayai.. tamil thaan unarvugalai velipaduthuvargalukku sirantha mozhi.. enna thaan neenga antha english padatha paathu irunthaalum intha alavukku athu ungalai urukki irukkathu..

//மேல சொன்ன அத்தனையும் நடந்தது எனக்கு ' i am sam ' படம் பார்த்த போது.//

ithu kandippaga ungalukku antha padathil kidaithirukkathu...Nirmal Mhttps://www.blogger.com/profile/07196188095738603064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-69540929116260302552011-07-23T10:42:43.347+05:302011-07-23T10:42:43.347+05:30நீங்க சொல்ற படி பாராட்ட இந்த படத்துல அப்படி என...நீங்க சொல்ற படி பாராட்ட இந்த படத்துல அப்படி என்ன இருக்கு ?
இந்த படம் ' i am sam ' ன்ற வெளி நாட்டு சினிமாவின் ஈ அடிச்சான் காப்பி.
இயக்குனர் விஜய் ஒரு கலை திருடன்.பொருளை த் திருடுனவனக்கூட மன்னிக்களாம்.
இவர் ஒரு படைப்பு திருடன்.பாரதியார் கவிதையை அதை பற்றி தெரியாத மக்களிடம்
நான் எழுதிய கவிதை என்று காட்டி பெருமைபடுவது மாதிரி இருக்கு இது.
நீங்களும் எழுதின பாரதியை விட்டு விட்டு யாரோ ஒருத்தரை புகழ்றிங்க.

நீங்க பாராட்டின அத்தனை வார்த்தகளும் 'Jessie Nelson ' னுக்குத்தான் போய் சேறும்.

// மனசெல்லாம் ஆனந்தம் பரவி... கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் சிந்தி.. படம் முடிந்த பிறகும் எழுந்து வர மனமில்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அந்த அனுபவத்திற்க்காக ஏங்கி... உள்ளம் உருக... முழு ஆத்ம திருப்தியோடு கடைசியாய் தமிழில் பார்த்த படம் எது என்று நினைவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால்... FANTASTIC. //

மேல சொன்ன அத்தனையும் நடந்தது எனக்கு ' i am sam ' படம் பார்த்த போது.

'a film by vijay ' இப்படி போட்டுக் கொள்ள இவருக்கு அசிங்கமாக இல்லையா ????

மிஷ்கினை வறுத்தெடுத்த வலை உலகம் அடக்கி வாசிப்பதேன்.கா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-39207505293303875612011-07-23T10:39:37.688+05:302011-07-23T10:39:37.688+05:30yyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-26582820468354856712011-07-18T09:29:01.764+05:302011-07-18T09:29:01.764+05:30The best film i have ever seen. Still in the memor...The best film i have ever seen. Still in the memory of film, a touching film. Real hero of this film is the director Vijay. Vijay is my favourite director from the moment i saw this film. Real touching film, i almost saw every one with tears. Thanks Vijay for entertaining/honouring us with such a GREAT film.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-27228316071279536452011-07-17T23:11:13.584+05:302011-07-17T23:11:13.584+05:30நல்ல விமர்சனம். துபாய் கோல்டன் தியேட்டரில் படம் ஓட...நல்ல விமர்சனம். துபாய் கோல்டன் தியேட்டரில் படம் ஓடுகிறது. பக்கம் தான். போய்ப் பார்க்கணும் :)கோகுல்https://www.blogger.com/profile/02683323118215927727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4469919199650178551.post-78916979733513169452011-07-17T22:49:35.618+05:302011-07-17T22:49:35.618+05:30அருமையான விமர்சனம். நாளை பார்க்கணும்அருமையான விமர்சனம். நாளை பார்க்கணும்kathalanhttps://www.blogger.com/profile/15153166772125111447noreply@blogger.com